Slide background

Sacred Heart Of Jesus

Irudhayapuram

Slide background

இயேசுவின் திரு இருதய ஆலயம்

இருதயபுரம்

இருதயபுரம்

இருதயபுரம்

Latest News & Events

Most Rev. Jerome Dhas

Bishop of Kuzhithurai

Parish prist

Parish Priest

03 Nov

First Year Anniversary

Tuesday, Church
 
08 Dec

Year of Mercy

Church
 
25 Dec

Chirstmas

Church
 
01 Jan

Food Festival

Church
 

தலத்திருச்சபை வரலாறு

இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இருதயபுரம் தலத்திருச்சபை தொன்மையும் தனித்தன்மையும் வாய்ந்தது. முன்னாளில் இப்பகுதி முண்டவிளாகம் என்று அழைக்கப்பட்டது. இயேசுவின் திருத்தூதர் தூய தோமையார் தூவிய நற்செய்தி விதைகள் இப்பகுதியில் விழுந்திருக்கின்றன. எனினும் விழுந்த விதைகள் விரைவாக வேர் பிடித்திடவில்லை. பின்னாளில் கிறித்தவ மறைப்பரப்பாளர்கள் இங்கு வந்து கிறித்தவ மறையை போதித்திருக்கிறார்கள். இதன் விளைவாக ஒரு சில குடும்பங்கள் கிறித்தவ மறையைத் தழுவினர்.

More